×

தொழிலாளி தற்கொலை

திருப்புத்தூர், அக். 19: திருப்புத்தூர் ஒன்றியம், கீழச்சிவல்பட்டி அருகே அயனிப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு(49). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் இறந்த நிலையில் கிடந்தார்.தகவல் அறிந்து கீழச்சிவல்பட்டி போலீசார் அங்குவந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வெள்ளைக்கண்ணு விஷம் குடித்த நிலையில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

The post தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Villiakannu ,Ayanipatti ,Geezachivalpatti, Tiruputhur Union ,Keechivalpatti ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா