×

சீர்காழியில் 1000 கிலோ வெடிமருந்து பறிமுதல்

நாகை : சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி 1000 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவில்பத்து நான்கு வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது லாரியில் 1000 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை பறிமுதல் செய்து ஓட்டுனரை போலீஸார் கைது செய்தனர்.

The post சீர்காழியில் 1000 கிலோ வெடிமருந்து பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Kovilpattu ,Puducherry ,Karakali ,Dinakaran ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...