×

கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் யில் மழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 2,587 கனஅடியாக அதிகரிப்பு; தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri KRP Dam ,Krishnagiri ,South Nai ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!