×

வேளச்சேரி ஏஜிஎஸ் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் படகுகளில் பொதுமக்கள் மீட்பு!

வேளச்சேரி ஏஜிஎஸ் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் படகுகளில் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. முழங்கால் வரை வெள்ளநீர் சூழ்ந்ததால் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது.

 

The post வேளச்சேரி ஏஜிஎஸ் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் படகுகளில் பொதுமக்கள் மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Velacheri AGS ,Velacheri AGS Colony ,Vellacheri AGS ,Dinakaran ,
× RELATED அலங்காநல்லூர் குலுங்கப்போகுது: ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு