×

முருகப்பா குழுமத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள முருகப்பா குழுமத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post முருகப்பா குழுமத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.

Tags : Murukappa Group ,CHENNAI ,Parimuna, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...