×

முதுநிலை நீட் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை வெளியிடுக: சுதா எம்.பி வலியுறுத்தல்

சென்னை: முதுநிலை நீட் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதா வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்டில் நடந்த நீட் பி.ஜி. தேர்வை நாடு முழுவதும் 2 லட்சம் மருத்துவர்கள் எழுதியுள்ளனர்.மதிப்பெண்களை வெளியிடாததால் மாநில அளவிலான தரப்பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீட் பிஜி தேர்வு மதிப்பெண்களை வெளியிட தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட ஜே.பி.நட்டாவுக்கு கோரிக்கை விடுத்தார்.

The post முதுநிலை நீட் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை வெளியிடுக: சுதா எம்.பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : NEET ,Sudha ,CHENNAI ,Congress ,NEET B.G. ,
× RELATED சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் ஸ்ரீ லீலா, அதர்வா