×

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்காக அமுத சுரபி திட்டம் அறிமுகம் : அமைச்சர் மதிவேந்தன்

சென்னை : ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை தொடர்பான எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது என்று அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஆதி திராவிடர் பழங்குடியினர் மக்களை அனைத்து நிலைகளிலும் உயர்வடையச் செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தாட்கோ மூலம் ரூ.600கோடி மதிப்புள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்காக அமுத சுரபி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்காக அமுத சுரபி திட்டம் அறிமுகம் : அமைச்சர் மதிவேந்தன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mathiventhan ,Chennai ,Adi Dravidian Tribal Welfare Department ,TADCO ,Madivendan ,
× RELATED தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!