×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு..!!

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து 17,596 கன அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக 7,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 500 கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு 52.559 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Kaviri ,Mattur Dam ,
× RELATED மேட்டூர் அணையில் 800 கனஅடியாக நீர்திறப்பு குறைப்பு