×

பெரியகுளம் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 121 அடியை எட்டி உள்ளது. தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் 113 அடியில் இருந்து 121 அடியை எட்டி உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வதால் வராக நதி கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பெரியகுளம் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Periyakulam Sothupparai dam ,Theni ,Periyakulam Chothupparai dam ,Varaha ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம்: மக்களுக்கு அறிவுரை