×

மினி வேன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து..!!

தஞ்சை: கும்பகோணம் நெடுஞ்சாலையில் மினி வேன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் வேன் ஓட்டுநர், உதவியாளர், கல்லூரி மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மினி வேன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Thanjai ,Kumbakonam highway ,Dinakaran ,
× RELATED தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்