×
Saravana Stores

பும்ரா துணை கேப்டன்: நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர் இந்திய அணி அறிவிப்பு

புதுடெல்லி: நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் பெங்களூருவில் அக்.16ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் புனேவிலும் (அக்.24-28), கடைசி டெஸ்ட் மும்பை வாங்கடே மைதானத்திலும் (நவ.1-5) நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா: ரோகித் (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், கில், கோஹ்லி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பன்ட் (கீப்பர்), துருவ் ஜுரெல் (கீப்பர்), ஆர்.அஷ்வின், ஜடேஜா, அக்சர், குல்தீப், சிராஜ், ஆகாஷ் தீப்.

முதலமைச்சர் கோப்பை பதக்க பட்டியல்
டாப் 10 மாவட்டம் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சென்னை 25 17 21 63
2 சேலம் 10 5 4 19
3 ஈரோடு 8 5 7 20
4 செங்கல்பட்டு 7 1 2 10
5 கோவை 4 9 8 21
6 தேனி 3 2 2 7
7 தஞ்சாவூர் 3 0 2 5
8 திருச்சி 2 2 4 8
9 சிவகங்கை 2 1 0 3
10 விருதுநகர் 2 1 0 3

The post பும்ரா துணை கேப்டன்: நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர் இந்திய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bumrah ,India ,New Zealand ,New Delhi ,Bengaluru ,Pune ,Dinakaran ,
× RELATED ஒயிட்வாஷ் முனைப்பில் நியூசிலாந்து...