×

வரும் 17ம் தேதி அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை

சென்னை: அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக வருகிற 17ம் தேதி (வியாழன்) 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை கொண்டாடும் வகையில் அன்று காலை 10.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவிக்கிறா்ர்.இ்தில், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்பிக்கள் கலந்துகொள்கிறார்கள்.

The post வரும் 17ம் தேதி அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை appeared first on Dinakaran.

Tags : 53rd Annual Opening Ceremony of the ,Atamugawa ,MGR ,Statue ,Chennai ,Adimuka ,Corporation ,Chief of Staff ,Rayapetta, Chennai ,53rd Annual Inauguration Ceremony of the Atamugawa ,Jeyalalitha Statue ,Adappadi Evening ,Dinakaran ,
× RELATED எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு