×

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 14-ல் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bangladesh Sea ,Indian Meteorological Centre ,Delhi ,Indian Meteorological Survey ,IMCI ,south-west Bengal Sea ,South West Bank Sea ,Dinakaran ,
× RELATED காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி...