×

துயரத்தில் துணை நின்று ஆறுதல் கூறியோருக்கு நன்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: துயரத்தில் துணை நின்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி செல்வம் மறைந்த தருணத்தில் தனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஒரு கட்சிக்கோ குடும்பத்துக்கோ ஏற்பட்ட மரணமாக கருதாமல் சமூக நீதி பயண வழியில் இயற்கை தந்த இடர்பாடு என என்று கருதி, துயரத்தில் துணைநின்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post துயரத்தில் துணை நின்று ஆறுதல் கூறியோருக்கு நன்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Murasoli Selvam ,
× RELATED பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க...