×

காங்கிரஸ்சார் பங்கேற்பு திரளான பக்தர்கள் பங்கேற்பு கல்லூரி மாணவர் தேர்வு

 

கரூர், அக். 11: தேசிய அளவிலான பேஸ்பால் போட்டிக்கு கரூர் அரவக்குறிச்சி கலைக் கல்லலூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய பேஸ்பால் சங்கம் சார்பாக பஞ்சாபில் சீனியர் பிரிவு பேஸ்பால் போட்டி நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு அணியில் கலந்து கொண்டு விளையாட கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் மதன்குமார் தேர்வு பெற்றுள்ளார்.தேர்வு பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பாராட்டினர்.

The post காங்கிரஸ்சார் பங்கேற்பு திரளான பக்தர்கள் பங்கேற்பு கல்லூரி மாணவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Congress ,Karur ,Karur Aravakurichi Kalaik College ,Punjab ,National Baseball Association ,Tamil Nadu ,
× RELATED கரூர் வெங்கமேடு அருகே பாம்பு கடித்து பெண் பலி