×

தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!!

ஸ்டாக்ஹோம்: தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் துயரங்களை எதிர்கொள்ளும் வகையில் கவிதைகளை இயற்றிய ஹான் காங்குக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

The post தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Han Kang ,Stockholm ,Han Kong ,
× RELATED தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு