×

முரசொலி செல்வம் மறைவு: தங்கம் தென்னரசு இரங்கல்

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். பெருமதிப்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி அறிந்து சொல்லொண்ணா துயரடைந்தேன். துயர் நிறைந்த வேளையில் முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: தங்கம் தென்னரசு இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Muracoli ,South Africa ,Chennai ,Minister ,Thangam Tennarasu ,Murasoli ,Chief Minister ,Dinakaran ,
× RELATED 2வது டி20 போட்டியில் பாக்.,கை துவம்சம் செய்த தென் ஆப்ரிக்கா அணி