×

சென்னை தரமணியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!!

சென்னை: சென்னை தரமணியில் எத்திராஜ் சாலையில் அகமது மன்சூர் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் வந்துள்ளதால் சோதனை நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னை தரமணியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : NIA ,CHENNAI ,Ahmed Mansoor ,Ethiraj Road ,Tharamani, Chennai ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!