×

ஈரோட்டில் ரூ.45,000 லஞ்சம் பெற்ற ஆசனூர் விஏஒ கைது..!!

ஈரோடு: வாரிசு சான்றிதழ் வழங்க, ரூ.45,000 லஞ்சம் பெற்ற ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். ஆசனூர் கிராம நிர்வாக அலுவலர் ருத்ரசெல்வனை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

The post ஈரோட்டில் ரூ.45,000 லஞ்சம் பெற்ற ஆசனூர் விஏஒ கைது..!! appeared first on Dinakaran.

Tags : Asanur VAO ,Erode ,Asanur ,Ruthraselwan ,District Anti-Money Laundering Department ,Dinakaran ,
× RELATED மது விற்ற 3 பேர் கைது