×

மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் 3வது அவின்யூவில் மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதால் மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.

The post மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Nelson Manickam Road ,Anna Nagar 3rd Avenue ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சியில் சுகாதார...