×

உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொங்கல் நகர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துகிறது. முறைகேடு புகார்கள் வந்த நிலையில் மின் வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புச் சோதனை நடைபெறுகிறது.

The post உடுமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Engineer ,Tirupur ,Kongal Nagar ,Electricity Board ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டா தோழி, நண்பருடன் சென்னை வாலிபர் குளத்தில் மூழ்கி பலி