×

சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை: எச்.ராஜா

சென்னை: சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை என பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். கோயில் கருவறையில் கிரிக்கெட் விளையாடினால்தான் தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம்பிடித்த விசிக நிர்வாகி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை: எச்.ராஜா appeared first on Dinakaran.

Tags : Dikshitars ,Chidambaram temple ,H.Raja ,CHENNAI ,BJP ,H. Raja ,Chidambaram temple complex ,Chidambaram Nataraja temple ,Chidambaram ,
× RELATED கனகசபை மீது நின்று தரிசனம் : திட்டத்துக்கு அவகாசம்