×

புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை தொடர்ந்து பிரெஞ்சு தூதரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : French Embassy ,Puducherry Zimmer Hospital ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்..!!