×

காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரஞ்சு தூதரகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

The post காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Jipmar Hospital ,Karaikal ,Puducherry ,Jipmar Medical College Hospital ,French Embassy ,Puducherry Beach Road ,Dinakaran ,
× RELATED வெள்ள அபாய எச்சரிக்கை; தென்பெண்ணையாறு...