×

மோதலில் மாநிலக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்தான். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவன் சுந்தர் படுகாயம் அடைந்தான். காயமடைந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாநிலக் கல்லூரி மாணவன் சுந்தர் உயிரிழந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயிலில் கடந்த 4ம் தேதி இரு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர்.

The post மோதலில் மாநிலக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Pachaiyappan ,State College ,Sundar ,Pachaiyappan College ,Rajiv Gandhi Government Hospital ,
× RELATED மாநில கல்லூரி மாணவன் தாக்கப்பட்டு...