×

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியின் செல்ஃபோன் பறித்துள்ளனர். செல்போன் கேட்டவரை தாக்கியத்தில் காயமடைந்த இளையராஜா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Natarajar ,Temple ,Complex ,Chidambaram Natarajar temple complex ,Visiga ,Dikshidars ,Natrajar temple complex ,Ilayaraja ,Chidambaram ,Natarajar ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோபுர சிலைகள் உடைந்தது