×
Saravana Stores

2024-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிப்பு..!!

ஸ்வீடன்: 2024-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஜே.ஹாப்ஃபீல்ட் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜாஃப்ரே இ.ஹிண்டனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷின் லேர்னிங் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது.

The post 2024-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sweden ,John J. Hopfield ,United States ,Geoffrey E. Hinton ,Canada ,
× RELATED அமெரிக்காவில் வானொலி கோபுரத்தில்...