×

விழுப்புரம் நகராட்சியில் பல்வேறு வகைகளில் ரூ.9.75 கோடி பணம் கையாடல் : அதிமுக நிர்வாகிக்கு வலைவீச்சு

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் சேமநலநிதி ரூ.9.75 கோடியை பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகி வினித்(24) மீது விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் அளித்த புகார் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமாறவன அதிமுக நிர்வாகி வினித்தை தேடி வருகின்றனர்.

The post விழுப்புரம் நகராட்சியில் பல்வேறு வகைகளில் ரூ.9.75 கோடி பணம் கையாடல் : அதிமுக நிர்வாகிக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,AIADMK ,Villupuram SP ,Vineeth ,Municipal ,Weeramuthukumar District ,Branch ,Villupuram Municipality ,Dinakaran ,
× RELATED விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி 3...