×

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம்

டெல்லி: ரயில்வேயில் பணி வழங்க நிலம் பெற்றதாக லாலு பிரசாத்துக்கு எதிரான வழக்கில் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் உள்ளிட்ட 9 பேருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தலா ரூ.1 லட்சத்திற்கான பிணைய தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

The post லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Delhi court ,Lalu Prasad Yadav ,Delhi ,Delhi Rose Avenue Court ,Lalu Prasad ,Tejashwi Yadav ,Tej Pratap ,Dinakaran ,
× RELATED மோசடி வழக்கில் நடிகர் தர்மேந்திராவுக்கு டெல்லி கோர்ட் சம்மன்