×

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு பரிவினர் பள்ளியில் தீவிர சோதனை நடத்தினர்.

The post கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Stains School ,Avinasi Road ,Gowai ,KOWAI ,KOWAI AVINASI ROAD ,Stanes School ,Koi ,Dinakaran ,
× RELATED கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில்...