×

கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் உள்ள துர்க்கை அம்மன் சிலை உடைகப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே துர்க்கை அம்மன் சிலை உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Shivan Temple ,Charity Department ,
× RELATED கள்ளக்குறிச்சியில் உள்ள கோமுகி அணையிலிருந்து 1000 கன அடி உபரிநீர்திறப்பு..!