×

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

சேலம்: சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் பல இடங்களில் இரவில் கனமழை பெய்தது. சேலம் மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரவில் இடியுடன் கனமழை பெய்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் சுற்று வட்டாரங்களிலும் இரவில் கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, கோட்டையூர், பந்தத்தூர், கோவிலூர், மானகிரி, தேவகோட்டையில் மழை பெய்தது

The post சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை appeared first on Dinakaran.

Tags : Salem ,Sivaganga ,Atur ,Mattur ,Omalur ,Salem district ,Sivakangai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!