×

வள்ளலார் மையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வடலூர்: வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஒருசில காரணங்களுக்காக வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். வள்ளலாரின் 202-வது பிறந்த தினத்தை ஒட்டி வடலூரில் அமைச்சர் சேகர் பாபு அன்ன தானத்தை தொடங்கி வைத்தார்.

The post வள்ளலார் மையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vallalar center ,Minister ,Shekharbabu ,Vadalur ,Vallalar International Center ,Hindu ,Shekhar Babu ,Vallalar ,center ,
× RELATED கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை...