×

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக: சு.வெங்கடேசன்


சென்னை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, அடுத்த நிதிநிலை அறிக்கையிலாவது ஒன்றிய நிதியமைச்சர் நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் தமிழ் தெரியாத யாரையும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

The post மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குக: சு.வெங்கடேசன் appeared first on Dinakaran.

Tags : Su Venkatesan ,Chennai ,Madurai ,Union ,Finance Minister ,Madurai Metro Rail ,Madurai Airport ,
× RELATED ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள்...