×

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

டெல்லி: அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில் அக்.24-ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதவி புச் பங்குகளை வைத்திருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. செபி தலைவர் மாதவி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.

The post அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.

Tags : Adani Group ,SEBI ,Madhavi ,Delhi ,Madhavi Buch ,Adani ,Sebi… ,Dinakaran ,
× RELATED அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர்...