×

மர்ம பொருள் வெடித்து சிதறி பெண் படுகாயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை பி.கே.ஜி., நகரைச் சேர்ந்தவர் ஜோதி (55). இவரது இளைய மகள் சத்யா வீட்டில் தங்கி உள்ளார். நேற்று காலை, வீட்டில் இருந்து வெளியே வந்த ஜோதி, ரப்பர் பந்து போல இருந்த பொருளை காலால் மிதித்துள்ளார். அப்போது, பயங்கர சத்தத்துடன் அது வெடித்துச் சிதறியது. இதில், காலில் பலத்த காயமடைந்தவர்  கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார், வெடித்த பொருளின் சிதறல்களை கைப்பற்றி, ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்….

The post மர்ம பொருள் வெடித்து சிதறி பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : P. K. G. ,Jodi ,Sathya ,
× RELATED தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம்...