×

குறவன் குறத்தி ஆட்டம் என பெயரிட்டு அழைக்கக் கூடாது : மாநில ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை : வருங்காலங்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளை குறவன் குறத்தி ஆட்டம் என பெயரிட்டு அழைக்கக் கூடாது என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிறரால் கேலி, கிண்டல், மன உளைச்சலுக்கு ஆளாவதாக புகார்கள் வந்தன என்றும் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி வகுப்பான குறவன் பெயரை தவறாக பயன்படுத்தி ஒலிபரப்பப்படும் பாடல்களை தடை செய்க என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குறவன் குறத்தி ஆட்டம் என பெயரிட்டு அழைக்கக் கூடாது : மாநில ஆணையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Atom ,Chennai ,Tamil Nadu State Commission of Aditravidar and Tribes ,Khawan Swadhi Atam ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!