×

சிவகங்கையில் மகனை கொன்ற தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..!!

சிவகங்கை: மது போதையில் தொந்தரவு செய்த மகன் சுப்பிரமணியை கொலை செய்த ராமசாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஓய்வு பெற்ற வேளாண்துறை ஊழியர் ராமசாமி வயது முதிர்வு, உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1-ம் தேதி போதையில் தகராறு செய்த தனது மகன் சுப்ரமணியை கொலை செய்த ராமசாமி கைது செய்யப்பட்டார். கைதான ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post சிவகங்கையில் மகனை கொன்ற தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Ramasamy ,Subramani ,
× RELATED சிவகங்கையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்