×

திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி: திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரியில் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், திருச்சி மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post திருச்சியில் பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Municipality ,Trichy Municipal Police ,Dinakaran ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...