×

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

நெல்லை: திருச்செந்தூர் அருகே ஆட்டோவும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தார். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்திற்கு சென்று திரும்பிய பெரும்படையான், பெருமாள், வடிவேலு உயிரிழந்தனர். விபத்தில் ஆட்டோவில் பயணித்த 15 பேரில் 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tiruchendur ,Perumbadayan ,Perumal ,Vadivelu ,Kulasekarapatnam Dussehra festival ,
× RELATED கேரளத்தில் இருந்து வாகனங்களில்...