×

மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: இந்திய விமானப் படை தினத்தை ஒட்டி வரும் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சுமார் 15 லட்சம் பேர் இந்த சாகச நிகழ்ச்சியை காண உள்ளனர். பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

The post மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Public Works Department ,Marina beach ,Minister A. ,Velu ,Chennai ,Works ,Marina ,
× RELATED திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார்...