×

நேர்மை, எளிமைக்கு எடுத்துக்காட்டு காமராஜர்: இபிஎஸ் புகழாரம்

சென்னை: நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார். சமூக நலன், கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை அளித்த காமராஜர் புகழைப் போற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

The post நேர்மை, எளிமைக்கு எடுத்துக்காட்டு காமராஜர்: இபிஎஸ் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,General Secretary ,Edapadi Palanisami ,Karmaveer Kamarajar ,
× RELATED நீதிமன்ற வாயிலில் நடந்த கொலையை...