×

கதர் தொழிலுக்கு கை கொடுக்க, தேச நலன் காக்க கதர் ஆடைகளை அணிய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கதர் தொழிலுக்கு கை கொடுக்க, தேச நலன் காக்க கதர் ஆடைகளை அணிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கதராடைகளை வாங்க வேண்டும். கதர் நூற்பாளர்கள், நெசவாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கதர் பருத்தி, பாலியஸ்டர், பட்டு ரகங்கள் ஆண்டு முழுவதும் 30% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

The post கதர் தொழிலுக்கு கை கொடுக்க, தேச நலன் காக்க கதர் ஆடைகளை அணிய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : CM K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Qatar ,K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் உரிமைகளைத்...