×

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி சிலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

The post மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Gandhi ,K. ,Stalin ,Chennai ,MLA PBUH ,Mahatma Gandhi ,Samhampur, Chennai ,K. Stalin ,Deputy Chief Minister Assistant Secretary ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...