×

கடலூர் – புதுச்சேரி எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை

புதுச்சேரி: காந்தி ஜெயந்தியை ஒட்டி நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடலூர் – புதுச்சேரி எல்லையில் உள்ள ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் இன்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் இருந்து வாங்கி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். அதிகளவு பாட்டில்கள் வாங்கி வந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கடலூர் – புதுச்சேரி எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Cuddalore-Puducherry border ,Puducherry ,Gandhi Jayanti ,Albate ,Cuddalore ,- Puducherry ,border ,Dinakaran ,
× RELATED கடலூர்- புதுச்சேரி எல்லைப் பகுதியில்...