×

இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழந்தது. தனியார் பள்ளி வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்ற 4 வயது குழந்தை சபரி உயிரிழந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளது.

The post இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Manapara ,Safari ,
× RELATED திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளை...