×

உணவின்றி வடமாநில நபர் உயிரிழப்பு?

சென்னை : சென்னையில் வடமாநிலத்தில் இருந்து விவசாய கூலியாக வேலைக்கு வந்தவர் உணவின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தை சேர்ந்த சமர் கான் (35) சரியாக உணவு சாப்பிடாமல் இருந்த காரணத்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

The post உணவின்றி வடமாநில நபர் உயிரிழப்பு? appeared first on Dinakaran.

Tags : North State ,CHENNAI ,Samar Khan ,West Bengal ,North ,
× RELATED மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி