×

வடகிழக்கு பருவமழை: சென்னை மாநகராட்சியில் 1,311 விளம்பரப் பலகைகள் அகற்றம்

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,311 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,311 விளம்பரப் பலகைகள், 317 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள் எவ்வித பாகுபாடும் இன்றி தொடர்ந்து அகற்றப்படுகின்றன.

The post வடகிழக்கு பருவமழை: சென்னை மாநகராட்சியில் 1,311 விளம்பரப் பலகைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Northeast Monsoon ,Chennai Municipality ,Chennai ,northeastern ,
× RELATED ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள...