×

சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதை தட்டிக் கேட்டதால் பாஜக பிரமுகர் சிவக்குமார், அவரது மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வந்து தன்னை கடத்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் சிவக்குமார், அஜித், |முருகேசன் உட்பட 9 பேர் மீது 5 பிரிவின் கீழ் பெரும்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Sivakumar ,Siddalapakkam ,Chennai Chennai ,Siddalpakkam ,Chennai ,
× RELATED நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்;...