×

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

ஒசூர்: ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம் நடக்கிறது. ஏற்கனவே ரூ.3,051 கோடி முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது தினசரி 92,000 செல்போன்கள் உற்பத்தியாகும் நிலையில் 2 லட்சம் செல்போன்களை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

The post ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Tata Electronics ,Hosur ,Tata Electronics cell phone manufacturing plant ,Dinakaran ,
× RELATED வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி